புதுதில்லி, பிப்.19- காசோலை மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் கிரிக் கெட் வீரருமான அசாரு தீனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காசோலை மோசடி வழக்கில் அவர் தில்லி நீதி மன்றத்தில் ஆஜராகத் தவறி யதையடுத்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave A Reply