விருதுநகர், பிப். 19- தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 13 வது அமைப்பு தினம் எம்.ஆர்.அப்பன் இல்லத் தில் நடைபெற்றது. மாவட் டத் தலைவர் முருகேசன் தலைமையேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஹரி ராமன் கொடியேற்றி வைத் தார்.ஏ.ஜே.இ.ஜார்ஜ் துவக் கவுரையாற்றினார். எம். ஊர்க்காவலன், தயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கந்தசாமி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: