நாக்பூர், பிப். 19- நக்சலைட்டுகள் என்று கூறப்படும் ஒரு பெண் உள் ளிட்ட இரண்டு தீவிரவாதிகள் கச்சிரொலி காவல்நிலையத் தில் சரணடைந்தனர். சனிக்கிழமையன்று இருவரும் சரணடைந்தனர். நிர்மலா லாலு குல்மெத்தே (25) என்பவரும் சுக்ராம் சோனு என்ற ஜகத் (19) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இரு வரும் 2000ம் ஆண்டு முதல் நக்சலைட் ஆகச் செயல் பட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: