சண்டிகர்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போது, 6 மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று சிகிச் சை பெற முடியாமல், ஒரு மருத்துவரும், கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியார் ஒருவரும் யுவராஜ் சிங்கை தவறாக வழி நடத் தினர் என்று யுவராஜ் தந்தை யோக்ராஜ் புகார் கூறியுள் ளார். இந்த நோயை தானே சரி செய்து விடுவதாக ஒரு மருத்துவர் யுவராஜூக்கு சிகிச்சை அளித்து வந்ததாக வும், எல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்று பாபா என்று கூறிக் கொள்ளும் ஒரு சாமியார் யுவராஜை மேல் சிகிச்சைக்காக அமெ ரிக்கா செல்லவிடாமல் தடுத்து வந்ததாகவும் கூறியுள்ள யோக்ராஜ், நல்லவேளை யாக யுவராஜ் தற்போது அமெரிக்கா சென்று சிகிச் சை பெற்று வருகிறான் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.