மன வளர்ச்சி குன்றியவர் கள், மாற் றுத் திறனாளிகள், கண் பார்வையற் றோர் மற்றும் காது கேளாதவர்கள் ஆகி யோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் துவங்கியுள் ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விளை யாட்டு வரையில் நடைபெறப் போகும் இந்தப் போட்டியில் ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் தடகளப் போட்டிகள், நீச்சல், பேட்மிண்டன், ஐந்து பேர் பங்கேற்கும் கால்பந்து ஆகிய போட்டிகள் நடக்கின்றன. நாடு முழு வதுமிருந்து 971 மாற் றுத் திறனாளிகள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: