பெங்களூர், பிப். 18- சமையல் எரிவாயு லாரி கள் போராட்டத்தினால் ஏற்பட்ட தாக்கமாக சமை யல் எரிவாயு நுகர்வோர்க ளுக்கு எரிவாயு சிலிண்டர் கள் தாமதமாகவே கிடைக் கும் என்று அகில இந்திய சமையல் எரிவாயு விநியோ கஸ்தர்கள் கூட்டமைப்பின் கர்நாடக கிளை தெரி வித்தது. கூட்டமைப்பின் செய லாளர் என். சத்யன் விடுத் துள்ள அறிக்கையில், சமை யல் எரிவாயு சிலிண்டர்கள் 15-25 நாட்கள் தாமதமாகக் கிடைக்கும் என்று தெரி வித்துள்ளார். எரிவாயு அடைக்கும் இடங்களில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் இயல்பு நிலை யை அடைவதற்கு 20-25 நாட்கள் ஆகும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், எரிவாயு விநியோகத் தைச் சீர்படுத்த அதிகாரிகள் முயன்று வருவதாகத் தெரிவித்துள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: