பனாஜி, பிப். 18- கோவா, பள்ளிப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. இச்சம் பவத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காணவில் லை என்று காவல்துறையி னர் தெரிவித்தனர். பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வி ஆற்றுக்குள் விழுந்தது. பேருந்தினுள் எத் தனை மாணவர்கள் இருந் தனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. எனினும் 15 பேர் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள் ளனர். பேருந்து கட்டுப்பாட் டை இழந்தவுடன் ஓட்டு நரும் கிளீனரும் குதித்துப் தப்பிவிட்டனர். ஆனால் இச்சம்பவம் குறித்து அதி காரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Leave A Reply