திருவாரூர், பிப். 18- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக திருவாரூர் நகர பகு தியில் திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதி முதல் தவணை யாக வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் எஸ். ராமசாமி, மாவட்டச் செய லாளர் ஐ.வி.நாகராஜனிடம், இத் தொகையை வழங்கி னார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். சேகர், நகரக்குழு உறுப் பினர்கள் எஸ்.கிருஷ்ணன், ஆர். கோவிந்தராஜ், குரு. சந்திர சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். திருவாரூர் நகரத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரங்கசாமி தலை மையில் நகரக்குழு உறுப் பினர்கள் மற்றும் கட்சி அணியினர் கடந்த 10 நாட் களாக கட்சிநிதி வசூலில் ஈடுபட்டனர். இதில், இது வரை ரூ.1லட்சம் நிதி திரட்டப் பட்டுள்ளது. இந்த நிதி முதல் தவ ணையாக மாவட் டச் செய லாளர் ஐ.வி.நாக ராஜனிடம் வழங்கப்பட்டது.

Leave A Reply