டென்னிஸ் கிளிஸ்டர்ஸ் விலகல் அமெரிக்காவின் இன்டியன் வெல்சில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து பெல்ஜியம் வீராங்கனையான கிம் கிளிஸ்டர்ஸ் விலகி உள்ளார். இடது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், இந்த போட்டியில் விளையாட முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், அடிக்கடி காயத்தில் சிக்கி வரும் கிளிஸ்டர்ஸ் இந்த ஆண்டு இறுதியுடன் டென்னிசில் இருந்து விடை பெற திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

%d bloggers like this: