காரைக்கால்: காரைக்காலில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்கால் மதகடியில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி மாலை அணிவிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் காரைக்கால் பகுதிச் செயலாளர் வின்சென்ட் தலைமையில் ஏராளமா னோர் கலந்துகொண்டு மாலை அணிவித்த னர். அவர்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் —நாராயணசாமி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் நிருபர் களுக்கு பேட்டியளித்த அவர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். இம்மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு வகையில் சிந்தித்து செயல்பட்டவர் என்று கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: