மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில மாநாடு பிப்ரவரி 22 முதல் 25வரை நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டை விளக்கி சப்தர்ஹஸ்மி கலைக்குழுவினர் பாடல் மற்றும் நாடகம் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரம்.

Leave A Reply

%d bloggers like this: