தூத்துக்குடி,பிப்.18- தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமாசபை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணை ந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் தூத்துக் குடி தெற்கு புதுத்தெரு வில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. முகாமை ஜமாஅத் துல் உலமா சபை மாவ ட்ட தலைவர் முஜிபுல் ரகு மான் தொடங்கி வைத் தார். தூத்துக்குடி அகர் வால் கண்மருத்துவமனை மருத்துவர்கள் கண்பரி சோதனைசெய்தனர்.இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: