முகவர்கள் கவனத்திற்கு… தீக்கதிர் ஜனவரி மாத பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 19ம் தேதியாகும். பில் தொகையினை ஏற்கெனவே இந்தியன் வங்கியில் செலுத்தியவர் கள் அதன் விபரத்தினை உடனடியாக தெரிவிக்கவும். பில் தொகையை கட்டாதவர்கள் 19ம் தேதிக்குள் கட்டிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 19ம் தேதிக் குள் பணம் கட்டாதவர்களுக்கு பேப் பர் அனுப்ப இயலாது என்பதனை யும் தெரிவித்துக் கொள்கிறோம். -பொது மேலாளர்.

Leave A Reply

%d bloggers like this: