கோவை, பிப். 17- தமிழகத்தில் காலியாக உள்ள 185 சார்பு நீதிபதிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அப்பதவிகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவையிலிருந்து 75 பெண் வழக்கறிஞர்கள் உள்பட மொத்தம் 300 வழக்கறிஞர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து அத்தாட்சி வழங்கப்படும். இப்பதவிக்கு வழக்கறிஞர்கள் பணி மூப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Leave A Reply

%d bloggers like this: