நாகையில் சிபிஎம் மாநில மாநாடு தியாகிகள் நினைவு ஜோதி, கொடிப்பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தமிழ்நாடு மாநில மாநாடு தியாக வரலாற்று பூமியான நாகையில் பிப்ரவரி 22 முதல் 25 வரை நiபெறுகிறது. இம்மாநாட்டையொட்டி கோவை சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறைத்தியாகிகள் மற்றும் வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதிபயணம் மற்றும் தோழர் லீலாவதி நினைவு கொடிப்பயணம் அந்தந்த மையங்களில் இருந்து நாகைநோக்கி செல்கிறது. அதன் விபரம் வருமாறு: 1. கோவை சின்னியம் பாளையம் தியாகிகள் ஜோதிப் பயணம் ஜோதியை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலு எடுத்துக்கொடுக்கிறார். சி.பத்மநாபன், (கோவை) எம்.சந்திரன், அன்பு(திருப்பூர்), என்.பாலசுப்ரமணியன்(ஈரோடு), பி.இலக்குவன்(கரூர்), ஏ.பழனி(திருச்சி), எம்.ராம் (தஞ்சாவூர்), வி.எ°.கலியபெருமாள், எ°.செல்லையன் (நாகை) அவர்களின் தலைமையில் தோழர்கள் எ°.கிருஷ்ணமூர்த்தி, என்.வி.தாமோதரன், இ.வி.வீர மணி பஞ்சாலை நாகேந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 17.02.2012 – கோவை மாவட்டம் 1. துவக்கம் – சின்னியம்பாளையம் – காலை 9 மணி தியாகிகள் நினைவிடம் 2. அத்திக்குட்டை – காலை 10 மணி 3. ஹோப் காலேஜ் – காலை 10.45 மணி 4. ஆவாரம் பாளையம் – காலை 11.30 மணி 5. கணபதி ப° நிலையம் – மதியம் 12.45 மணி 6. சித்தாபுதூர் திருவள்ளுவர் ப° நிலையம் – மாலை 4.00 மணி 7. செல்வபுரம் சிவாலய தியேட்டர் முன்பு – மாலை 5.00 மணி 8. உக்கடம் – மாலை 5.30 மணி 9. போத்தனூர் – மாலை 6.15 மணி 10. வெள்ளனூர் – இரவு 7.00 மணி 11. சிங்காநல்லூர் – இரவு 7.45 மணி 12. சூலூர் ப° நிலையம் – இரவு 8.30 மணி 18.02.2012 – திருப்பூர் மாவட்டம் 1. பல்லடம் – காலை 8.00 மணி 2.இடுவாய் – காலை 9.00 மணி 3.பாரதி நகர் – காலை 10.00 மணி 4.வெள்ளியங்காடு – காலை 11.00 மணி 5.ராக்கி பாளையம் – மதியம் 12.00 மணி 6.அரிசிக்கடை வீதீ – மதியம் 1.00 மணி 7.அனுப்பர் பாளையம் – மாலை 4.00 மணி 8.எம்.எ°.நகர் – மாலை 5.00 மணி 9. ஊத்துக்குளி ஆர்.எ° – மாலை 6.00 மணி 10. பெருமாநல்லூர் – இரவு 7.00 மணி 11. அவிநாசி – இரவு 8.00 மணி 19.02.2012 – ஈரோடு மாவட்டம் 1.புளியம்பட்டி – காலை 8.00 மணி 2.சத்தியமங்கலம் – காலை 9.30 மணி 3.கோபி – காலை 10.30 மணி 4.கவுந்தடீநுயாடி – மதியம் 12.30 மணி 5.காஞ்சிக் கோயில் – மாலை 3.00 மணி 6.நசியனூர் – மாலை 4.30 மணி 7.ஈரோடு நகரம் – இரவு 7.00 மணி 8.ஊஞ்சலூர் – இரவு 8.00 மணி 20.02.2012 – கரூர் மாவட்டம் 1.நொய்யல் – காலை 9.00 மணி 2.கரூர் நகரம் – காலை 11.00 மணி 3.குளித்தலை – மதியம் 12.30 மணி திருச்சி மாவட்டம் 1.முசிறி – மாலை 4.00 மணி 2.டோல் கேட் – மாலை 5.00 மணி 3.திருவானைக்காவல் – மாலை 6.00 மணி 4.கொரத் தெரு – இரவு 7.00 மணி 21.02.2012 5.காந்தி மார்க்கெட் – காலை 7.00 மணி 6.திருவெறும்பூர் – காலை 8.00 மணி தஞ்சை மாவட்டம் 1.புதுக்குடி – காலை 10.00 மணி 2.செங்கிபட்டி – காலை 11.00 மணி 3.வல்லம் – மதியம் 12.00 மணி 4.தஞ்சை நகரம் – மதியம் 1.00 மணி 5.அம்மாபேட்டை – மாலை 4.00 மணி திருவாரூர் மாவட்டம் 1.நீடாமங்கலம் – மாலை 4.30 மணி 2.கொரடாச்சேரி – மாலை 5.30 மணி நாகை மாவட்டம் 1.கீழ்வேளூர் – மாலை 6.30 மணி 2.சிக்கல் – இரவு 7.00 மணி பின்னர் நாகப்பட்டினம் மாநாட்டு அரங்கைச் சென்றடையும். 2. சேலம் சிறைத் தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர்தோழர்என்.குணசேகரன்எடுத்துக்கொடுக்கிறார். மாநிலக்குழுத்தோழர்கள் ஜி,ஆனந்தன்,மூசா மற்றும் வி.கே.வெங்கடாசலம் (சேலம்), சி.வி.ஆர்.ஜீவானந்தம் (நாகை), ஏ.வின்சென்ட்(புதுச்சேரி) ஆகியோர் தலைமையில் தோழர்கள் டி.கோவிந்தசாமி(நாகை), எ°.கே.சேகர்(சேலம்) மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 19.02.2012 – சேலம் மாவட்டம் 1.துவக்கம் – சேலம் சிறைச் சாலை- காலை 10.00 மணி 2.அம்மாபேட்டை – காலை 10.30 மணி 3.வாழப்பாடி – காலை 11.30 மணி 4.பெத்த நாயக்கன் பாளையம் – மதியம் 12.30 மணி 5.ஆத்தூர் – மதியம் 1.30 மணி 6.தலைவாசல் – மதியம் 2.30 மணி விழுப்புரம் மாவட்டம் 1.வி.கூட்டுரோடு – மாலை 4.30 மணி 2.சின்ன சேலம் – மாலை 5.30 மணி 3.கள்ளக்குறிச்சி – மாலை 6.30 மணி 20.02.2012 4.தியாகதுருவம் – காலை 9.30 மணி 5.உளுந்தூர்ப்பேட்டை – காலை 10.15 மணி கடலூர் மாவட்டம் 1.மங்களம்பேட்டை – காலை 11.15 மணி 2.விருத்தாச்சலம் – காலை 11.45 மணி 3.நெய்வேலி – மதியம் 1.00 மணி 4.பண்ருட்டி – மாலை 4.30 மணி 5.நெல்லிக்குப்பம் – மாலை 5.00 மணி 6.கடலூர் – மாலை 5.30 மணி 7.சிதம்பரம் – இரவு 7.00 மணி 21.02.2012 – நாகை மாவட்டம் 1.கொள்ளிடம் – காலை 9.00 மணி 2.சீர்காழி – காலை 11.00 மணி 3.ஆக்கூர் கூட்டு ரோடு – காலை 11.30 மணி 4.திருக்கடையூர் – மதியம் 12.30 மணி 5.தரங்கம்பாடி – மதியம் 2.00 மணி 6.காரைக்கால் (புதுச்சேரி) – மாலை 4.30 மணி 7.நாகூர் – மாலை 5.00 மணி அங்கிருந்து நாகப்பட்டினம் மாநாட்டு அரங்கைச் சென்றடையும். 3. வெண்மணி ஜோதிப் பயணம் வெண்மணி தியாகிகள் ஜோதியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வி.மீனாட்சி சுந்தரம் எடுத்துக் கொடுக்கிறார்.தோழர் வி.தம்புசாமி(முன்னாள் எம்.எல்.ஏ)தலைமையில் தோழர்கள் ஜி.ஜெயராமன், ஜி.முருகையன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 21.02.2012 – நாகை மாவட்டம் 1.துவக்கம் – வெண்மணி தியாகிகள் – காலை 11.00 மணி நினைவிடம் 2.புதுச்சேரி – மதியம் 12.00 மணி 3.அகர ஒரத்தூர் – மதியம் 1.15 மணி 4.பாப்பா கோவில் – மாலை 5.00 மணி அங்கிருந்து நாகப்பட்டினம் மாநாட்டு அரங்கைச் சென்றடையும். 4.தியாகி லீலாவதி நினைவாகக் கொடிப்பயணம் 18.02.12 இரவு பொதுக் கூட்டத்துடன் துவக்கம் தியாகி லீலாவதி நினைவாக கட்சி மாநாட்டில் ஏற்றவுள்ள கொடியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன்எம்.எல்.ஏ எடுத்துக் கொடுக்கிறார்.கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.நன்மாறன் மற்றும் தோழர்கள் எம்.கந்தசாமி(சிவகங்கை மாவட்ட செயலாளர்), எ°.கே.பொன்னுத்தாய்(மதுரை புறநகர்), கே.செல்வராஜ் (புதுக்கோட்டை), பி.என்.தங்கராஜ்(திருவாரூர்), எம்.நடராஜன்(நாகை) ஆகியோர் தலைமையில் கொடிப்பயணம் நடைபெறுகிறது. 19.02.2012- மதுரை புறநகர் 1.யானைமலை ஒத்தக்கடை – காலை 9.00 மணி 2.மேலூர் – காலை 11.00 மணி சிவகங்கை மாவட்டம் 1.சிவகங்கை – மாலை 4.00 மணி 2.கொல்லங்குடி – மாலை 4.30 மணி 3.காளையார் கோவில் – மாலை 5.00 மணி 4.சருகணி – மாலை 5.30 மணி 5.தேவகோட்டை – மாலை 6.00 மணி 6.தேவகோட்டை ர°தா – மாலை 6.30 மணி 7.காரைக்குடி – இரவு 7.30 மணி 20.02.2012 – புதுக்கோட்டை மாவட்டம் 1.திருமயம் – காலை 8.00 மணி 2.நமணசமுத்திரம் – காலை 8.30 மணி 3.புதுக்கோட்டை – காலை 9.00 மணி 4.வம்பன் நாலு ரோடு – காலை 11.00 மணி 5.ஆலங்குடி – மதியம் 1.00 மணி 6.வடகாடு – மாலை 4.00 மணி 7.ஆவணம் கைகாட்டி – மாலை 6.00 மணி தஞ்சாவூர் மாவட்டம் 1.திருச்சிற்றம்பலம் – இரவு 7.00 மணி 2.பட்டுக்கோட்டை – இரவு 8.30 மணி 21.02.2012 3.துவரங்குறிச்சி – காலை 9.00 மணி 4.தம்பிக்கோட்டை – காலை 10.00 மணி திருவாரூர் மாவட்டம் 1.முத்துப்பேட்டை – காலை 11.00 மணி 2.நாச்சிகுளம் – காலை 11.30 மணி 3.கள்ளிக்குடி – மதியம் 12.00 மணி 4.திருத்துறைப்பூண்டி – மதியம் 12.30 மணி 5.கொற்கை – மதியம் 1.00 மணி நாகை மாவட்டம் 1.கீழையூர் – மதியம் 1.30 மணி 2.திருப்பூண்டி – மாலை 3.00 மணி 3.மேலப்பிடாகை – மாலை 3.30 மணி 4.வேளாங்கண்ணி – மாலை 4.00 மணி 5.பாப்பா கோவில் – மாலை 4.30 மணி அங்கிருந்து நாகப்பட்டினம் மாநாட்டு அரங்கைச் சென்றடையும்.

Leave a Reply

You must be logged in to post a comment.