இழப்பு அதிகரிக்கிறது டிசம்பர் 2011ல் நிறைவு பெற்ற காலாண்டில், ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட கூடுதல் இழப்பு ஏற் பட்டுள்ளதாக கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேவையற்ற செலவுக ளுக்குப் பெயர் பெற்ற அதன் உரிமை யாளர் விஜய் மல்லையா, தனது நிறுவனம் பற்றி செய் தியாளர்களைச் சந்திப்ப தைத் தவிர்த்து வருகிறார்.

Leave A Reply