இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தமிழகத்தில் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, ஒடிஸா மாநிலங்களில் இடைத்தேர் தல் மார்ச் 18 அன்று நடை பெறும் என தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. பிப். 22 முதல் 29 வரை வேட்பு மனுத் தாக்கலுக்கும், மார்ச் 3 அன்று திரும்பப்பெறும் நாளாகவும், வாக்கு எண் ணிக்கை மார்ச் 21 அன்று நடைபெறும் எனவும் வியா ழனன்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: