விபத்தில் மாணவர் பலி ஆத்தூர், பிப். 15- சேலம் மாவட்டம் ஆத் தூர் ஒன்றியம் துலுக்க னூர் கிராமத்தைச் சேர்ந்த வர் மருதை (49). இவரது மகன் முருகன். ஆத்தூர் அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத் தன்று முருகனின் சகோ தரி கருப்பாயி பிரசவத்திற் காக ஆத்தூர் அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். இதைய டுத்து முருகன் தனது சகோதரிக்கு உணவை எடுத்துக் கொண்டு மருத் துவமனைக்கு டூவிலரில் தனது நண்பர் சக்திவேலு டன் சென்று கொண்டிருந் தார். ஆத்தூர் அரசு மருத்து வமனைக்கு முன்பு ஆம்னி வேன் முருகனின் டூவிலர் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவ ரும் தூக்கி விசப்பட்டனர். விபத்தில் முருகன் படுகாய மடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: