வங்கி வட்டி உயர்வு மத்திய ரிசர்வ் வங்கி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ‘பேங்க் ரேட்’ எனப் படும் வங்கி வட்டி விகி தத்தை 6 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது உட னடியாக அமலுக்கு வந் துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி கள் குறுகிய கால அடிப்ப டையில் பெறும் கடனிற் கான வட்டிவிகிதம் பல முறை உயர்த்தப்பட்டுள் ளது. தற்போது இது 8.5 சதவீதமாக உள் ளது

Leave A Reply