யானைத்தந்தம் பறிமுதல் ஈரோடு, பிப். 15- ஈரோடு மாவட்ட வன அலுவலர்கள் சத்தியமங் கலம் அடுத்து உள்ள குண்டேரிப்பள்ளம் அருகே அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை யிட்ட போது, அதில் 2 பெரிய யானைத் தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர் பாக காரில் இருந்த 4 பேரையும் கைது செய்து, தந்தங்களை பறிமுதல் செய்தனர். இவர்களி டம் விசாரணை மேற்கொண்டதில், வனப்பகுதிக் குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த யானையின் தந் தங்களை வெட்டி எடுத்து ரூ. 25 லட்சத்திற்கு விற் பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

Leave A Reply

%d bloggers like this: