மோடி அரசுக்கு குஜராத் நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீ° அகமதாபாத், பிப்.15- குஜராத்தில் 2002 ல் நடந்த வெறியாட்டத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான உத்தரவை நிறைவேற் றாதது தொடர்பாக, நரேந்திர மோடி அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீ° அனுப்பியுள்ளது. கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் கடைகள் தீவைத்து எரிக்கப்பட்ட 56 பேர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஏன் நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கைகள் தொடங்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அகமதா பாத் ஆட்சியரை நீதிபதிகள் கேட்டுக் கொண் டனர்.

Leave A Reply

%d bloggers like this: