முதல்வருக்கு அஞ்சலட்டை இயக்கம் : நல்வாழ்வு இயக்கம் வேண்டுகோள் சென்னை, பிப். 15 – தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில், சென்னை தரமணியில் உள்ள விஎச்எ° மருத்துவமனை சேவைகள் தனியாரிடம் விடப்படுகிற பிரச்சனை யில் தலையிட்டுத் தடுக்கு மாறு முதலமைச்சர் ஜெயல லிதாவுக்கு அஞ்சலட்டை கள் அனுப்பும் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கான அந்தக் கடிதத்தில், “அரசு நிலத்தில் அரசு மானியத்தில் இயங்கும் விஎச்எ° மருத்து வமனை” என குறிப்பிடப் பட வேண்டும் என இயக்கத் தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரெக்° சற் குணம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: