மலேசியாவில் இந்தியருக்கு தூக்குத்தண்டனை சிங்கப்பூர்: மலேசியாவில் கட்டுமானத் தொழில் செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 20 வயதான பெரியசாமி தேவராஜனுக்கு மலேசிய நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின. 31 வயதான ராஜூ அறிவழகன் என்ற தமிழரை மற்றொரு தமிழரான பெரியசாமி தேவராஜன் கடந்த பிப்ரவரி 8 அன்று கொலை செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது. பெரியசாமி தேவராஜனுக்கு மரணதண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply