நாமக்கல்: புதிய பண்பலை வானொலி உதயம் நாமக்கல், பிப். 13- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எ° எ°எம்.கலை, பொறியி யல் மற்றும் அறிவியல் கல் லூரியில் புதிய எ°எ° எம் சமுதாய வானொலி 90.8 என்ற பண்பலை வரி சையில் துவக்கப்பட்டுள்ளது. இத்துவக்க விழா நிகழ்ச் சிக்கு எ°எ°எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் காவலியர் முனைவர் மா.சு. மதிவாணன் தலைமை வகித்தார். பொறி யியல் கல் லூரி முதல்வர் அ.சுப்ரம ணியன் வரவேற் புரையாற் றினார். பாராளு மன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி பண்பலை ஒலிப ரப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வானொலி நிபுணர் தஞ்சை வ.பழனியப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் நா.தமிழ்வாணன், கொங்கு சமுதாய வானொலி பொறுப்பாளர் க.தங்கராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கலை அறிவியல் கல்லூரி முதல் வர் ரா.இராமசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.