ஆறு நாடுகள் தரயிறக்கம் நிதி நிலைமை பற்றி ஆய்வு செய்யும் மூடி° முதலீட் டாளர்கள் சேவை நிறுவனம் ஆறு ஐரோப்பிய நாடுகளை தரயிறக்கம் செய்துள்ளது. இத்தாலி, °பெயின், போர்ச் சுக்கல்,°லோவேக்கியா,°லோவேனியாமற்றும்மால்டா ஆகிய நாடுகள்தான் தரமிறக்கப்பட்ட பட்டியலில் உள் ளன. ஏ1 பட்டியலில் இடம் பெற்றிருந்த °பெயின் ஏ3 ஆக வும், ஏ2 பட்டியலில் இருந்த இத்தாலி ஏ2 பட்டியலிலும், பிஏ2 பட்டியலில் இடம் பிடித்திருந்த போர்ச்சுகல் பிஏ3 பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தரயிறக்கத் தைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்த நாடுகள் எடுத்திருந்தாலும், நிலைத்தன்மைக்கான பாதையில் செல்லும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று தனது ஆய்வறிக்கையில் மூடி° நிறுவனம் கூறியுள் ளது.

Leave A Reply

%d bloggers like this: