அனிசாவுக்கு தங்கம் ஒலிம்பிக் தகுதிபெற்ற ராஹி சர்னோபட் இரண்டாம் இடத் ஞுதுக்கு தள்ளப்பட்டார். 12வது குமார் சுரேந்திர சிங் சுடுதல் போட்டிகளில் அனிசா சய்யீத் 25 மீ. மகளிர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் போட்டியில் ராஹியை விட 1.6 புள் ளிகள் கூடுதலாக எடுத்து தங்கம் வென்றார். தகுதிச்சுற்றுகளில் ராஹி 584 புள்ளிகளுடன் அனி சாவை விட ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தார். 20 சுடு தல்கள் கொண்ட இறுதிச்சுற்றுகளில் அனிசா 15 பத் துகளை எடுத்து தங்கத்தை வென்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.