விளையட்டு துளி இந்திய கிரிக்கெட் வாரியம் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக்சைமன்சை பணிநீக்கம் செய்துள்ளது. ஆஸ்திரே லியாவில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு இவர் முதல் பலியாகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடை பெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளுடன் அவர் வெளியேறுகிறார்.அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோ டாவேஸ் நியமிக்கப்பட் டுள்ளார். சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கேரி கிறிஸ் டன் இந்தியப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது எரிக் சைமன்சும் இணைக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக்சைமன்சை பணிநீக்கம் செய்துள்ளது. ஆஸ்திரே லியாவில் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு இவர் முதல் பலியாகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடை பெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளுடன் அவர் வெளியேறுகிறார்.அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோ டாவேஸ் நியமிக்கப்பட் டுள்ளார். சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கேரி கிறிஸ் டன் இந்தியப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது எரிக் சைமன்சும் இணைக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: