பாகி°தானுடனான அமெரிக்கக் கொள்கைகள் மற்றும் சட்டவிரோத ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஆகியவற்றைக் கண்டித்து பாகி°தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 40 மத மற்றும் அரசியல் அமைப்புகள் இணைந்து உருவாக்கியிருக்கும் பாகி°தான் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

Leave A Reply

%d bloggers like this: