நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ர[h கிலானியை, குற்றவாளி என்று அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஜர்தாரி உள்ளிட்ட ஆளுங்கட்சித் தலைவர்களின் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: