பரூக்காபாத், பிப்.13- தேர்தல் விதி முறைகளை மீறியதாக காங்கிர° எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரரு மான அசாருதீனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீ° அனுப்பியுள்ளது. உ.பி. மாநிலம் பருக் காபாதில் பிப்ரவரி 11-ம் தேதி நடை பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சால் வைகள் வழங்கியதாக அசாருதீன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கயாம்கஞ்ச் பகுதி தேர்தல் அதிகாரி அசாருதீனுக்கு நோட்டீ° அனுப்பியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.