சென்னை, பிப். 13 – சவூதி சிறையில் வாடிய 95 இந்தியர்கள் திங்கட் கிழமை காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந் தனர். போலி தரகர்களால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த ராஜ°தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், பீகார் உள் ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திண்டாடினர். அவ்வப்போது விசா ரணை நடத்தி ஒரு சில நபர் களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்த வகையில் திங்கட்கிழமை காலை வட மாநிலங்களை சேர்ந்த 95 பேர் சவூதியிலி ருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

Leave A Reply