நாமக்கல்: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு நாமக்கல், பிப். 13- நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை மனுக்களை அளிப்பது மற்றும் குடும்ப அட்டைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக மார்ச் 1-ந் தேதி முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply