சிவகாசி நகரில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஞாயிறன்று மாலை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் குடியுரிமை மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் அ.சேகர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (படம்: க.பாண்டியராஜன்)

Leave A Reply