சிபிஎம்

img

தேர்தல் விதியை காரணம் காட்டி மாணவர்களை நீக்குவதா?

தேர்தல் நடத்தை விதி என்பது தேர்தல்பிரச்சாரத்திற்கானது மட்டுமே. ஒரு வளாகத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது....

img

காஞ்சி ரயில்வே மேம்பாலத்தை முழுமையாக ஆய்வு செய்யக: சிபிஎம்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில் புதிய ரயில்வே மேம்பாலம்  கட்டப்பட்டு இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

img

தமிழ் மக்களின் வரலாற்று உலகில் பறைசாற்ற கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்- சிபிஎம்

தமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 

img

கிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. ....

img

மார்க்சிஸ்ட்டுகளும், பெரியாரிஸ்ட்டுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தனது நாட்களை எண்ணிக்கொண்டுள்ளது. முதல்வர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எதற்காக இந்த பயணம் என்று தெரியவில்லை....

img

அரசமைப்புச் சட்டத்தில் மோசடி காஷ்மீருக்குத் துரோகம் இழைப்பு... சிபிஎம் சார்பில் சிறு பிரசுரம் வெளியீடு

புத்தக வெளியீட்டின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது: 370ஆவது பிரிவை சேர்த்ததில் ஆர்எஸ்எஸ்-க்கும் பங்கு உண்டு என்பதை மூடிமறைந்திட இப்போது அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது...

img

காஷ்மீர் பிரச்சனையில் சிபிஎம் நிலைப்பாடு: முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி புகழாரம்

அரசியல் சட்டம் 370 ரத்துக்கு எதிராக இன்று நாடுதழுவிய போராட்டத்துக்கு சிபிஎம் அழைப்பு விடுத்துள்ளது...

;