வளர்ச்சி

img

அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதே வளர்ச்சி..... பினராயி விஜயன் பேச்சு...

கோவிட்டிலிருந்து நம் மக்கள் ஒற்றுமையாகவும், ஒருங்கிணைப்புடனும்  உயிர்வாழும் சக்தியை பெற்றனர்.....

img

இந்திய பொருளாதார வளர்ச்சி 7-ஐ தாண்ட வாய்ப்பில்லை!

.கிராமப்புறங்களில் குறைவான ஊதியம்,நுகர்வில் குறைபாடு, போதிய மழையின்மை; வறட்சி போன்ற காரணங்களால் வேளாண் துறையில் வளர்ச்சி இருக்காது...

img

5.8 சதவிகிதமாக சரிந்த ஜிடிபி வளர்ச்சி

கடந்த ஆண்டு ஏப்ரலில் 4.7 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்த 8 முக்கியத் துறைகளில் தற்போது ஜிடிபி 2.6 சதவிகிதமாக சரிந்துள்ளது...

img

வெப்பமயமாதலால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல் காரணிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 31சதவீதம் குறைந்துள்ளதாக ஸ்டேன்ஃபோர்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளது

img

வளர்ச்சி உண்மைதான்... வேலை இழப்பில்..!

செத்தவன் வாயில் போட்ட அரிசிக்கு என்ன பயன்? அதுவேதான் மோடியின் வாக்குறுதியும். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, 5 ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும்.

img

8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 2.1 சதவிகிதம் குறைந்தது

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி வீழ்ச்சியால், 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவிகிதம் குறைந்துள்ளது.நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, சுத்திகரிப்பு பொருட் கள், உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளில் கடந்த 2018 பிப்ரவரியில் 5.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது

;