முன்னால்

img

இந்நாள் இதற்கு முன்னால்....

கி.பி.9ஆம் நூற்றாண்டில், ஃப்ராங்க்கிய கரோலிங்கன் பள்ளிகளின் நூலகம், படிக்க வெளியே எடுத்துச் செல்லப்படும் நூல்களின் பதிவை உருவாக்கியது.....

img

இந்நாள் இதற்கு முன்னால்... அக். 10

கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் (ஸ்பெயினுக்குச் சென்றதைப்போல 12 மடங்கு!) அமெரிக்காவுக்குச் செல்லுமளவுக்கு அமெரிக்க முதலாளிகள் இங்கு வளர்ந்திருந்தனர்....

img

இந்நாள்  இதற்கு முன்னால்... செப்டம்பர்  07

இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1946இல் ‘பன்னாட்டுக் குற்றவியல் காவல்துறை அமைப்பு’ என்ற பெயரில் புத்துயிரூட்டப்பட்டு, தலைமையகம் பாரிசுக்கு மாற்றப்பட்டது. ....

img

இந்நாள் இதற்கு முன்னால்... செப்டம்பர் 05...

, இறந்து 50 நாட்களுக்குப்பின் உலக சாம்பியன் ஆனார் ரிண்ட். மொத்தம் 61 க்ராண்ட் ப்ரிக்ஸ் பந்தயங்களில் பங்கேற்று, ஆறில் முதலிடத்தையும், 13 போடியம் ஃபினிஷ்களையும் வென்றுள்ளார்....

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 07

1952 - தொழிற்புரட்சிக்கு இணையான தொழில்நுட்பப் புரட்சிக்கு முக்கியக் காரணியாகப் பின்னாளில் அமைந்து, உலகையே மாற்றியமைத்த, தொகுசுற்று (இண்டக்ரேட்டட் சர்க்யூட் - ஐசி) அல்லது நுண் சில்லு (மைக்ரோ-சிப்) என்பதன் தத்துவத்தை, ஆங்கிலேய மின்னணுவியல் பொறியாளர் ஜியோஃப்ரி டம்மர், வாஷிங்டனில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 29

1953 - அமெரிக்காவில் முதல் முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு பரிசோதிக்கப்பட்டது. முப்பதாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையான விண்வெளி ரோந்து(ஸ்பேஸ் பட்ரோல்) என்னும், 1950இலிருந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காயட்சித் தொடரின் 30 நிமிட அத்தியாயம் மட்டும் சோதனை முறையில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்பப்பட்டது.

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 28

1945 - இத்தாலிய எதிர்ப்பியக்கத்தால், பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட 18 பாசிஸ்ட்டுகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், முசோலினி, அவர் காதலி கிளாரா உள்ளிட்ட 15 பேரின் உடல்கள், மிலன் நகரிலுள்ள பியாஸேல் லோரெட்டோ சதுக்கத்தில், பொதுமக்கள் பார்வைக்காகத் தலைகீழாகக் கட்டித்தொங்கவிடப்பட்டன.

;