மகாராஷ்டிர

img

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கச் சொன்னதே மோடி அரசுதான்... மகாராஷ்டிர பாஜகவினருக்கு உத்தவ் தாக்கரே பதிலடி....

இந்துக்களின் திருவிழாக்களை திட்டமிட்டு தடை செய்யும் வகையிலேயே உத்தவ் தாக்கரே அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாஜகவினர்....

img

காதலிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வைப்பு... மகாராஷ்டிர பள்ளியின் வேண்டாத வேலை

தங்கள் பள்ளி மாணவியரை, “நாங்கள் யாரும் காதலிக்க மாட்டோம்; ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்” என ஒரு அபத்தமான உறுதிமொழியை ஏற்க வைத்துள்ளது. ...

img

அமித்ஷாவுக்கு ‘செக்’ வைக்கும் மகாராஷ்டிர மாநில அரசு...? நீதிபதி லோயா மரணம் குறித்து மறு விசாரணை

அமித்ஷா உள்ளிட்ட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்தார். நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பானவழக்கும் பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது......

img

பட்னாவிஸின் பிராமண ஆதிக்கம்: மகாராஷ்டிர பாஜகவில் பிளவு?

ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர பட்னாவிஸின் அனுமதியின்றி கேள்விகளைக் கேட்கவோ அல்லது எங்கள் குறைகளை சட்டமன்றத்தில் பேசவோ முடிந்ததில்லை ....

img

குஜராத் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அதிரடி ரத்து

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்ற சில நாட்களில், ரூ. 321கோடி மதிப்பிலான லாலுஜி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, உத்தவ் தாக்கரே ரத்து செய்துள்ளார்....

img

அமித்ஷாவின் அடியாள்தான் மகாராஷ்டிர ஆளுநர்...

தேவேந்திர பட்னாவீசுக்கும், அஜித் பவாருக்கும் ஆளுநர் கோஷ்யாரி எப்போது அழைப்பு விடுத்தார்? தேவேந்திர பட்னாவீசுக்கு ஆதரவாக எத்தனை பாஜக -தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்ளனர்? ஒருமணி நேரத்திற்கு உள்ளாகவே, எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் சரிபார்த்து விட்டாரா?

img

புதிய இந்தியாவின் புதிய ‘ஹிட்லர்’ மோடி!

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறல்ல; ராஜ் தாக்கரே ‘புதிய இந்தியாவின் புதியஹிட்லருக்கு’ எதிராக எதிர்க்கட்சியினரை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பதால், பாஜக-விற்கு நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.....

img

அடிமாட்டு விலையில் பதஞ்சலிக்கு 400 ஏக்கர்

மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ்.டியில் சலுகை,பத்திரப்பதிவில் சலுகை என்ற ஏராளமான சலுகைகளுடன், 50 சதவிகித அடிமாட்டு விலைக்கும் 400 ஏக்கர் நிலம்பதஞ்சலிக்கு வாரிக் கொடுக்கப்பட்டுள்ளது....

img

புல்லட் ரயிலுக்காக அழிக்கப்படும் காடு... 54 ஆயிரம் மாங்குரோவ் மரங்களை வெட்டி வீச முடிவு..

புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமார் 14 ஹெக்டேரில் பரவியிருக்கும் 54 ஆயிரம் சதுப்பு நில மரங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றச் சாட்டு எழுப்பியுள்ளார்...

;