பள்ளியில்

img

நிர்மல் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு

நிர்மல் பள்ளியில் ஆங்கிலம் பேச, எளிய கணிதம், அறிவியல் கருத்துக்கள்,கதை சொல்லிப்பழகுதல், நாடகம் உள்ளிட்ட கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

img

மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

கல்வியாண்டிற்கு மாணவ-மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு செயல்படும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் விளம்பர மோகத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியை போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

img

அரசு மாதிரி பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி

விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக அரசு மாதிரிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவர் சேர்க்கையுடன் புதன்கிழமை தொடங்கியது

img

குறிச்சி ஐபிஇஏ பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் சுகாதாரமான காற்றோற்ற வசதியுடன் உள்ளது ஐபிஇஏ (IBEA) பள்ளி ஆகும்.

img

ஏகலைவா பள்ளியில் பழங்குடியின மாணாக்கர் சேர்க்கை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டம், அத்திப்பட்டு (இருப்பு) காவலூர் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

;