நீலகிரி

img

முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன் நிதி ஒதுக்கீடு; புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

மஞ்சூர் அருகே முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.  

img

முதுமலையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் – வனத்துறை அறிவுரை  

முதுமலையில் பட்டாசுகள் இன்றி பசுமை தீபாவளியைக் கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  

img

நீலகிரி , கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

img

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

img

பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல்? நீலகிரி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்....

காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது...

;