கே.எஸ்.அழகிரி

img

மக்களை பாதிக்கும் வரிவிதிப்புகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்....

இல்லையென்றால் மக்களைத் திரட்டி பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கடுமையான போராட் டம் நடத்தப்படும்....

img

ஊழல் புகாரில் சிக்கியவருக்கு புதிய பதவி: வெளுத்தது பாஜக சாயம்... கே.எஸ்.அழகிரி விமர்சனம்....

குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக அந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து...

img

கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல்.முருகன் குரல்: கே.எஸ்.அழகிரி...

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தரவேண்டிய தண் ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது...

img

ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும்... கே.எஸ்.அழகிரி....

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது...

img

லாபத்தில் இயங்கும் ஐ.ஓ.பி.யை தனியார் மயமாக்குவதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்...

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு....

img

இரு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதால் மக்கள் மடிகிறார்கள்: கே.எஸ்.அழகிரி சாடல்.....

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல்....

img

2 வார ஊரடங்கில் 100 நாள் வேலைக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும்.... கே.எஸ்.அழகிரி கோரிக்கை.....

கிராமப்புறத்தில் வாழ் கிற ஏழை, எளிய மக்களுக்கு வறுமையிலிருந்து விடுபடவும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும்....

;