குழந்தைகளை

img

கொரோனா: குழந்தைகளை கவனத்துடன்  பாதுகாக்க அறிவுறுத்தல்...

கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்த குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.....

img

உ.பி. அமைச்சர்களின் குழந்தைகளை முதலில் கணக்கெடுக்க வேண்டும்... காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அதிரடி...

யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு குழந்தைகள் இல்லை....

img

குழந்தைகளை வணிகப் பொருளாக மாற்றிவிடாதீர்... குடும்பத்தின் மதிப்பைக் காட்டும் ஒன்றல்ல திருமணம்.... பொதுமக்களுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்...

வரதட்சணை தொடர்பான பிரச்சனைகள் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் சமூகத்தில் விவாதிக்கப்படுகின்றன...

img

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதி

நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக  பணியாற்றி வருபவர் வடிவேல். நாமக்கல் நல்லிபாளையத்திலுள்ள அரசினர் பள்ளிக்கு வந்த இவர் தனது மகன் நிஷாந்த் சக்தி, மகள் ரீமா சக்தி ஆகியோருக்கு பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியையிடம் விண்ணப்பம் கொடுத் தார்.

img

அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்த மருத்துவர்

அரக்கோணம் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 2 பெண் குழந்தைகளை சேர்த்த மருத்துவர் குடும்பத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

img

குழந்தைகளை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் தரகர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல்

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்

;