உரம்

img

பார்த்தீனியம் கம்போஸ்ட் உரம் செய்வது எப்படி?

காய்கறி பயிர்களில் 4 - 5 டன்கள் வரை ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு பயன்படுத்தி நல்ல பலன்களை பெறலாம். வெப்ப காலங்களில் 4 முதல் ஐந்து மாதங்களில் தயாரிக்கப்படும் பார்த்தீனியம் கம்போஸ்ட் உரம் குளிர் காலங்களில் அல்லது குளிரான பிரதேசங்களில் உற்பத்தி செய்ய கூட கால அளவு தேவைப்படும்....

;