உதகை

img

உதகை குதிரை பந்தய மைதானத்தை கையகப்படுத்திடுக செப்.12ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

உதகை குதிரை பந்தய மைதா னத்தை கையகப்படுத்தக் கோரி  செப்டம்பர் 12 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

img

உதகைக்கு புது மலைரயில் என்ஜின்

எட்டு மாதங்களுக்கு முன்பு பழுது நீக்கும் பணிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி மலை ரயில் என்ஜின் புதுப்பிக்கபட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்தது.

;