tech

img

ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம், ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் - கூகுள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு கியூ என்ற இயங்குதளம், தற்போது ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனம் அறிவித்ததுள்ளது. மேலும், புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது. 

;