shock

img

நிலையான வேலையை இழந்த 41 லட்சம் பேர், இளைஞர்கள்... ஐஎல்ஓ - ஏடிபி அதிர்ச்சித் தகவல்

1.89 கோடி பேரின்வேலையிழப்பு இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்....

img

பொருளாதாரத்தின் மீது இந்தியர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.... 100 புள்ளிகளுக்கு கீழே போன எதிர்கால எதிர்பார்ப்புக் குறியீடு

கூடுதலாக பலர் வேலைகளை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும் குடும்ப செலவினம் குறையும்....

img

பொம்மைகள் இறக்குமதிக்கு 200 சதவிகிதம் வரி அதிகரிப்பு... அதிர்ச்சியில் உறைந்த சில்லரை வியாபாரிகள்

கொல்கத்தா வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.....

img

ஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி

சில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம்.....

img

ஒன்பது மாதத்தில் 200 மடங்கு லாபம் பார்த்த ‘அதானி’ நிறுவனம்

அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவன பங்குகளின் விலையும் 99 ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.கடந்த 2019 பிப்ரவரியில் அதானிக்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் 30 ரூபாய்....

;