problem

img

பற்றாக்குறையை கட்டுப்பாட்டில் வைப்பது மட்டும் பிரச்சனைக்கு தீர்வல்ல.... உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும் நிதி திட்டங்கள் வேண்டும்

உலக பொருளாதாரத்தில், தேவை(டிமாண்ட்) குறைவாகவே இருக்கும் இந்தநேரத்தில், உள்நாட்டுத் தேவையை (டிமாண்டை) அதிகரிக்க, அரசு தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்...

img

மாடுகளுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்... உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆவேசம்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பசு உள்ளிட்ட கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்க மருந்துகளும் நோய்த் தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டு வருகின்றன....

img

பிரச்சனையை ஒப்புக் கொள்ள மறுப்பதுதான் பெரிய தவறு.... பொருளாதார மந்த நிலை விஷயத்தில் மோடி அரசை சாடிய மன்மோகன் சிங்

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 9-லிருந்து 10 சதவிகிதம் வரை செல்வதற்கு தடையாக அமைந்து விடும்....

img

மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்வேன்: செ.ராமலிங்கம் வாக்குறுதி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி, குட்டியாண்டூர், மாணிக்கப்பங்கு, வேப்பஞ்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுகவேட்பாளர் செ.ராமலிங்கம் திங்களன்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்திரபாடி மீனவ கிராம மக்களை சந்தித்து வாக்குறுதிகளை அளித்தார்

;