paid

img

‘யெஸ்’ வங்கியை சூறையாடிய 10 கார்ப்பரேட் நிறுவனங்கள்... ரூ.34 ஆயிரம் கோடி கடனைக் கட்டவில்லை

சுபாஷ் சந்திராவின் ‘எஸ்ஸெல்’ குழுமம் ரூ. 8 ஆயிரத்து 400 கோடி கடன் வைத்துள்ளது.இவை தவிர, திவான் வீட்டுவசதி குழுமத்தின் டிஎச்எப்எல், பிலீப் ரியல்டர்ஸ் நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரத்து 735 கோடியைசெலுத்தவில்லை....

img

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை... ஆந்திர அரசு எச்சரிக்கை  

தற்போதைய நிலவரப்படி ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 3 முதல் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருகிறது ....

img

நேரடியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை சேலத்தில் பழைய பேருந்து அருகில் உள்ள கடை வீதியில் துவக்கினார். நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஒவ்வொரு கடைகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு கடையின் உரிமையாளரிடம் பிரச்சார நோட்டீசுடன் பணத்தை வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

img

வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி பணம்

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட பீ.பீ குளம் மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுகவினர் சுற்றிவளைத்து பிடித்தனர்

;