muzaffarpur

img

முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கில் பிரிஜேஷ் தாக்கூருக்கு ஆயுள் தண்டனை - தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

முசாபர்பூர் காப்பக பாலியல் வழக்கில் பிரிஜேஷ் தாக்கூர் மற்றும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

;