mettur

img

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியை கடந்தது

கர்நாடக மாநில அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டிய நிலை நிலவுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....

img

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படுமா?

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை, கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன

;