keezhadi

img

கீழடி உட்பட நான்கு இடங்களில் அகழாய்வுகள் வரும் 30ம் தேதியுடன் நிறைவு 

கீழடி உட்பட நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக தொல்லியல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;